திருமண தா்மங்களை மீறிய திருமண வாழ்க்கை

திருமண தா்மங்களை மீறிய திருமண வாழ்க்கை

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, பொதுவாக பத்து நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்து சிலர் முடிவு எடுப்பார்கள்.ஆனால் உண்மையில், ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துத்தான் திருமணப் பொருத்தம் முடிவு செய்யப்பட வேண்டும். ஜோதிடத்தில் திருமண வாழ்க்கையை பாதிக்கும்…
குரு தரும் போனஸ் காலங்கள்

குரு தரும் போனஸ் காலங்கள்

குரு இப்போது இருக்கும் மிதுனம் வீட்டிலிருந்து தற்காலிகமாக கடகத்திற்கு செல்லப் போகிறார்.18.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு அங்கு 5.12.2025 வரை இருக்கப் போகிறார். சூரியனின் வட்டப்பாதையில் கிரகங்களின் சுழற்சியானது சீரான வேகத்தில்தான் இருக்கும்.உள் சுற்றில் சுற்றிவரும் பூமியானது சுற்றுவட்டப்பாதை சிறியது.வெகு…
ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

ஜோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளில், லக்னம் என்பது பிறப்பின் தொடக்கம்;12ம் வீடு பிறப்பின் முடிவாகக் கருதப்படுகிறது.லக்னம் ஆசைகளின் ஆரம்பம்;12ம் வீடு ஆசைகளற்ற நிலையினை அடையும் முக்தியைச் சுட்டுகிறது. இப்பதிவில் 12ம் வீட்டினைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 12ம் வீடு – எல்லையின் முடிவு…
💰 பணம் வரும் வழிகள்

💰 பணம் வரும் வழிகள்

இன்றைய உலகில் பணம் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியுள்ளது.பணம் இருந்தால் வசதி, வாய்ப்புகள், கௌரவம் அனைத்தும் தானாக வந்து சேர்கின்றன.இப்போது நிலைமை — “பணம்தான் வாழ்க்கை” என்ற அளவுக்கு மாறிவிட்டது. ஜோதிடத்தில் பணம் குறிக்கும் வீடுகள் 2ம் வீடு → பணம்…
💰 Ways Money Comes

💰 Ways Money Comes

In today’s world, money has become the dominant power.With money comes comfort, opportunity, and respect.The state of the world today can be summed up in one phrase —“Money itself has…
நம்பிக்கை தரும் தர்ம கர்ம யோகம்

நம்பிக்கை தரும் தர்ம கர்ம யோகம்

பாக்கியமும் ஜீவனமும் இணைந்திருந்தால், யோகம் உங்களை உயா்த்தி நிறுத்தும். ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டின் அதிபதியும் பத்தாம் வீட்டின் அதிபதியும் இணைந்து இருந்தால், அதனை தர்ம கர்ம யோகம் என்று அழைக்கிறோம். இத்தகைய யோகம் உள்ளவர்கள் வாழ்க்கையில் எளிதில் முன்னேற்றம் காண்பார்கள். ஆனால்…
🌟 ஜோதிடத்தை கற்றுக் கொடுக்கும் கிரகங்கள்

🌟 ஜோதிடத்தை கற்றுக் கொடுக்கும் கிரகங்கள்

ஜோதிடம் என்பது ஒரு அற்புதமான, ஆழமான விஞ்ஞானமாகும்.இதனை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் பலரிடத்தில் ஆழ்ந்த ஆர்வம் காணப்படுகிறது.சிலர் ஜோதிடத்தின் மூலம் தமது வாழ்க்கைப் பலன்களை அறிய விரும்புகிறார்கள்;சிலர் அதின் அடிப்படை ஞானத்தைப் பெற விரும்புகிறார்கள்.சிலர் இதனைத் தமது தொழிலாகவும், சிலர்…